கல்லடா பேருந்தில் சேலத்தில் இருந்து கேரளா சென்ற பயணிகளை தாக்கியதாக புகார் எழுந்தது. இதையடுத்து கல்லடா நிறுவனம் கேரளாவில் இருந்து பிற மாநிலங்களுக்கு பேருந்துகளை இயக்க ஓராண்டுக்கு தடை விதித்து திருச்சூரில் உள்ள கேரள மாநில போக்குவரத்து கழகம் உத்தரவிட்டுள்ளது.
kallada travel permit suspended for one year after passengers attacked in bus. the action was taken by thrissur transport corporation